ரோஜா போன்ற இதழ்களை பெற சூப்பர் டிப்ஸ்!



உங்கள் உடலை நீரேற்றமாக வைத்திருக்க உங்கள் உடலுக்கு தேவையான அளவு தண்ணீரை குடிக்க தவறாதீர்கள்



சத்தான உணவு பழக்கங்களை பின்பற்றுங்கள்



மாய்ஸ்சுரைஸிங் லிப் பாமை பயன்படுத்துங்கள்



இயற்கையான நிறமி கொண்ட பீட்ரூட் ஜூஸை தினமும் தேங்காய் எண்ணெயுடன் கலந்து உதட்டில் தடவலாம்



உதட்டிற்கு ரோஸ்வாட்டரை தடவலாம்



உதட்டில் பாதாம் எண்ணெய் தடவி மசாஜ் செய்யலாம்



உதட்டில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து தடவி வரலாம்



உதட்டில் இருக்கும் இறந்த செல்களை அகற்ற லிப் ஸ்கிரப் பயன்படுத்தி எக்ஸ்ஃபாலியேட் செய்யலாம்



மாதுளை விதைகளை விழுதாக அரைத்து தடவி வரலாம்