வெயில் காலத்தில் பருத்தி ஆடைகளை ஏன் அணிய வேண்டும்?



இயற்கை நம் உடலுக்கு பரிசாகத் தந்தது பருத்தி



கோடைக்கு ஏற்ற உடையாக பெண்களால் அதிகமாக விரும்பப்படுவதும் பருத்திப் புடவைகள்தான்



பருத்திப் புடவை ஈரப்பதத்தை தற்காத்துக் கொள்ளும் தன்மைப் பெற்றது



உடலில் வெளியேரும் வியர்வையை பருத்தித் துணி உறிஞ்சக் கூடியது



உடலை சற்று குளிர்ச்சியாக வைக்க உதவுகிறது



அனைத்து விதமான உடல் அமைப்பு பெற்றவற்களுக்கும் இது பொருந்தும்



தோல் வியாதிகள் வருவதை தடுக்கலாம்



பருத்திப் புடவைகளை நாம் சுடுநீரில் மட்டுமே அலச வேண்டும்



மற்ற ஆடைகளை விட இதன் விலை சற்று அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது