புதிய மொழியை சீக்கிரமாக கற்றுக்கொள்வது எப்படி?

Published by: விஜய் ராஜேந்திரன்

மனதார கவனியுங்கள்

அந்தந்த மொழி பாடல்களை கேட்டு படங்களை பார்க்கலாம். இப்படி செய்வது மொழியின் ஆர்வத்தை அதிகரிக்க உதவும்

தொடர்ச்சியான பயிற்சி

தினமும் அந்த மொழியை படிக்க 20-30 நிமிடங்கள் ஒதுக்க வேண்டும்

மொழி செயலிகள்

மொழிகளை கற்றுக்கொள்ள இணையத்தில் பலவிதமான செயலிகள் உள்ளது. அதை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்

உரையாடுங்கள்

அந்த மொழியில் தினமும் பேசி பழக வேண்டும் .முதலில் சின்ன சின்ன வார்த்தைகளை பேசி பழக வேண்டும்

வாக்கியங்களை கற்றுக்கொள்ளுங்கள்

வணக்கம், எவ்வளவு ரூபாய், பெயர் என்ன போன்ற பொதுவான வாக்கியங்களை கற்றுக்கொள்ளுங்கள்

இலக்குகளை நிர்ணயிங்கள்

சிறிய இலக்குகளை நிர்ணயித்து, அதை அடைய முயற்சி செய்ய வேண்டும்

பொறுமை காக்கவும்

எந்த மொழியை கற்றுக்கொள்ள வேண்டுமென்றாலும், பொறுமை, விடாமுயற்சி மிகவும் அவசியமாகும்