செல்லோ டேப்பை, நாம் கிஃப்ட் பேக் செய்ய பெரும்பாலும் பயன்படுத்துவோம்



பல்வேறு வேலைகளுக்கும் நாம் செல்லோ டேப்பை பயன்படுத்துவது வழக்கம்



செல்லோ டேப்பின் நுணி பகுதியை கண்டுப்பிடிப்பது பலருக்கும் பெரும் சவாலாக இருக்கும்



நீங்கள் செல்லோ டேப்பை பயன்படுத்தி விட்டு அதன் நுணியை இரண்டு மடிப்பு மடித்து விடலாம்



அல்லது செல்லோ டேப்பின் நுணியின் பின் பக்கத்தில் ஒரு சேஃப்டி பின் அல்லது குச்சியை வைத்து விடலாம்



இப்படி வைத்தால் செல்லோ டேப்பின் நுனியை எளிதில் கண்டுப்பிடித்து விடலாம்



இதனால் அவசராமாக ஏதற்கேனும் செல்லோ டேப்பை பயன்படுத்தும் போது டென்ஷன் இருக்காது