அளவில் பெரிய முட்டைகளை இடும் உயிரினங்கள்

பறவை இனத்தில், தீக்கோழி இடும் முட்டை இருப்பதிலேயே பெரியதாக இருக்கும்

கடல் வாழ் உயிரினமான சுறா இடும் முட்டை பெரியதாக இருக்கும்

ரியா, தீக்கோழி போலவே பெரிய தோற்றம் கொண்டது. இந்த முட்டைகளின் எடை சுமார் 3 பவுண்டு இருக்கும்

பறக்க முடியாத காசோவரியின் முட்டை பெரிதாகவும் பச்சையாகவும் இருக்கும்

ஈமு கோழி ஆண்டிற்கு 50 முட்டைகள் இடுமாம். இதன் முட்டையின் எடை 680 கிராம் இருக்குமாம்

இறக்கை இல்லாத கிவியின் முட்டை அதன் அளவில் கால் பங்கு இருக்குமாம்

பென்குயின்களில் பல இனங்கள் உள்ளன. இதன் முட்டைகள் 4 பவுண்ட் எடை இருக்கும்

முதலைகள் 30 முதல் 90 முட்டைகள் வரை இடும். இதன் முட்டை வாத்து முட்டை அளவிற்கு இருக்கும்