இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் உணவுகள்!



வெள்ளை ரொட்டிகளில் அதிக கிளைசெமிக் குறியீடு உள்ளது



சிவப்பு இறைச்சி, பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் இன்சுலின் சுரப்பை சேதப்படுத்தும்



சுவையூட்டப்பட்ட யோகர்ட்டில் புரதம் அதிகமாக இருந்தாலும் சர்க்கரை அளவும் அதிகமாக இருக்கும்



குழந்தைகள் காலையில் சாப்பிடும் சீரியல்களில் அதிக கிளைசெமிக் குறியீடு உள்ளது



அதிக கிளைசெமிக் குறியீடு உள்ள காய்கறிகளை தவிர்க்கலாம்



இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் வகைகளில் சர்க்கரை மற்றும் சோடியம் அளவு அதிகமாக இருக்கும்



அதிக உப்பு நிறைந்த பொறித்த உணவுகளை தவிர்க்கலாம்



இவை அனைத்தும் பொதுவான தகவல்கள். மருத்துவர் ஆலோசனை பெறுவது சிறந்தது