பிரியாணி குறித்து சுவாரஸ்ய தகவல்கள்

பிரியாணி முகலாய காலத்தில் இந்தியாவில் பிரபலமடைந்தது

பிரியாணியின் வரலாறு மெசபடோமியாவின் பண்டைய நாகரிகங்களுக்கு 4000 ஆண்டுகளுக்கு முந்தையது, பெரியன் என்று அறியப்பட்டது

2015 ஆம் ஆண்டு, ஹைதராபாத் பிரியாணி யுனெஸ்கோவின் கலாச்சார பாரம்பரியம் என்று அங்கீகராம் பெற்றது.



பிரியாணியின் பாரசீக (இரான்) மற்றும் மத்திய ஆசிய சமையல் முறைகளை அடிப்படையாகக் கொண்டவை.

தமிழ் நாட்டில் பிரியாணி மிகவும் பிரபலமான பகுதிகள் மதுரை, தஞ்சாவூர்

பிரியாணியின் முக்கிய அம்சம் அதில் பயன்படுத்தப்படும் நறுமணப் பொருட்களும் மசாலாக்களும்.

ஹைதராபாத், லக்னோவி, கற்ளா, தஞ்சாவூர், மற்றும் கோல்கட்டா பிரியாணி என பலவைகைகள் உள்ளன

பல நாடுகளில் இந்திய உணவகங்களில் இது மிகப் பிரபலமானது

இது மாமிசம் ற்றும் காய்கறிகள் கொண்டு தயாரிக்கப்படுகிறது