காஃபி, டீக்கு பதிலாக இதை குடித்தால் முகம் பளபளவென இருக்கும்



ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீரை ஊற்றிக்கொள்ளாவும்



அதில் சிறிதளவு புதினா இலைகள், 2 கிராம்பு, 2 ஏலக்காய் சேர்க்கவும்



இதனுடன் 1 டேபிள் ஸ்பூன் பெருஞ்சீரகம் விதைகளை சேர்க்கவும்



இதை நன்றாக கொதிக்க வைத்து வடிக்கட்டி கொள்ளவும்



காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் சருமம் பளபளவென இருக்கும்



ஒவ்வாமை உள்ளவர்கள் இதை தவிர்ப்பது நல்லது