இயற்கை முறையில் உடல் உஷ்ணத்தை குறைக்க சில வழிகள்! மதிய உணவில் மோரை சேர்த்துக் கொள்வது அவசியம் தயிரை விட மோர் உடற்சூட்டை குறைப்பதில் சிறப்பாக செயல்படும் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பது உடற் சூட்டை குறைக்க மிகச்சிறந்த வழியாகும் தினமும் தேங்காய் எண்ணையை தலையில் தேய்த்து குளிப்பது நல்லது மலச்சிக்கல் காரணமாக உடற் சூடு அதிகரிக்கும் இயற்கை மலமிளக்கிகளை எடுத்துக் கொள்வது நல்லது எண்ணெய் தேய்த்துக் குளிக்க வெந்நீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும் இரவு படுக்கச் செல்லும் போது, உள்ளங்காலில் சிறிது நல்லெண்ணெய் தேய்த்துவிட்டு படுப்பது உடல் சூட்டை தணிக்கும் கோடை காலங்களில் தினசரி நெல்லிக்காய் சாப்பிடுவது நல்லது