உடலில் இருந்து வாயு வெளியேறுவது சாதாரண ஒரு விஷயம்



ஆனால், வெளியேறும் அந்த வாயு துர்நாற்றம் அடித்தால் தர்ம சங்கடமாக இருக்கும்



ஜீரண மண்டலத்தில் பிரச்சினை இருந்தால் இப்படி ஏற்படும்



இதுபோன்ற சூழலை தவிர்க்க, தினமும் 2 முறை மலம் கழிக்க வேண்டும்



காலை எழுந்தவுடன் 250 மிலி தண்ணீர் குடிக்க வேண்டும்



நல்ல உணவுகளை உண்டு, உடற்பயிற்சி செய்யவும்



குளிர் பானங்கள், துரித உணவுகள், நொறுக்கு தீனி தவிர்த்து பழங்களை சாப்பிடலாம்



பீன்ஸ், முள்ளங்கி, கேரட், காலிஃப்ளவர், வெங்காயம், உருளைக்கிழங்கு மற்றும் பால் பொருட்களை அளவாக சாப்பிடவும்



குடலை ஆரோக்கியமாக வைக்க வாரத்தில் 3 நாள் தயிர் அல்லது யோகர்ட் சாப்பிடலாம்



அன்றாட உணவை நன்றாக மென்று சாப்பிட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்