ஓமம் ஊற வைத்த தண்ணீர் இது அஜீரண கோளாறுகளை போக்க உதவும் கருப்பு காய்ந்த திராட்சை ஊற வைத்த தண்ணீர் மலச்சிக்கல் பிரச்சினையை போக்க உதவலாம் பட்டை ஊற வைத்த தண்ணீர் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க உதவலாம் தனியா ஊற வைத்த தண்ணீர் ஹைப்போ தைராய்டு பிரச்சினை உள்ளவர்களுக்கு உதவலாம் வெந்தயம் ஊற வைத்த தண்ணீர் மாதவிடாய் சார்ந்த பிரச்சினைகளை சரி செய்ய உதவலாம் முன்குறிப்பிட்ட அனைத்தையும் ஒரு இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்