கட்டுக்கடங்காத முடி வேண்டுமா? இந்த டானிக்கை செய்து யூஸ் பண்ணுங்க!



ஒரு பாத்திரத்தில் 2 க்ளாஸ் தண்ணீர் ஊற்றவும்



அதில் 1 டீஸ்பூன் வெந்தயம், 1 டீஸ்பூன் கருஞ்சீரகம் சேர்க்கவும்



1 டீஸ்பூன் டீத்தூள், 8-10 கறிவேப்பிலை சேர்க்கவும்



சிறிய துண்டு இஞ்சி, இரண்டு வெங்காயத்தின் தோள் சேர்க்கவும்



இதை அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்கவிடவும்



இந்த கலவையை ஆறவைத்து ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றவும்



தலைகுளிப்பதற்கு 15 நிமிடங்கள் முன்பாக இந்த கலவையை தலையில் ஸ்ப்ரே செய்யவும்



இப்படி 3 மாதங்களுக்கு செய்து வந்தால் நல்ல மாற்றம் தெரியும்



முன்குறிப்பிட்ட ஸ்ப்ரேவை பிரிட்ஜில் 2 வாரங்கள் வரை வைத்து பயன்படுத்தலாம்