முலாம்பழ விதைகளில் இருக்கும் ஏகப்பட்ட நன்மைகள்



முலாம்பழ விதைகளில் பொட்டாசியம் நிறைந்துள்ளது



பிபி பிரச்சனை உள்ளவர்கள் இதை சாப்பிடலாம்



இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது



நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்



வெள்ளை இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது



கண்களுக்கு மிகவும் நன்மை தரும்



கூந்தல் ஆரோக்கியமாகவும், நீளமாகவும், பளபளப்பாகவும் இருக்கும்



முலாம்பழம் விதைகளில் அதிக புரதங்கள் உள்ளன



திசுக்களின் வளர்ச்சிக்கு உதவுகின்றன