கொலாஜன் சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக்கொள்வதால் ஏற்படும் நன்மைகள்



நாம் வயதாகும்போது, ​​கொலாஜன் உற்பத்தி குறைகிறது



கொலாஜன் அளவை நிரப்பி ஆதரிப்பதன் மூலம் இதனை ஈடு செய்ய முடியும்



முடி மற்றும் நகங்களின் வளர்ச்சியில் கொலாஜன் முக்கிய பங்கு வகிக்கிறது



முடி மற்றும் நகங்களின் ஆரோகியத்திற்கு கொலாஜன் அவசியம்



மூட்டுகள், தசைநாண்கள் மற்றும் தசைநார்கள் முக்கிய அங்கமாகும்



குருத்தெலும்புகளின் ஒருமைப்பாட்டை பராமரிக்க உதவுகிறது



சருமத்தை பராமரிக்க கொலாஜன் அவசியம்



குடலை குணப்படுத்துவதற்கும் சரிசெய்வதற்கும் உதவும்



வயதாகும்போது, ​​​​எலும்பு அடர்த்தி குறைகிறது, அதனை சரி செய்ய கொலாஜன் உதவும்



சப்ளிமெண்ட்களை உண்ணும் முன் மருத்துவரை அணுகுவது அவசியம்