சருமப் பொலிவை அதிகரிக்கும் உருளைக்கிழங்கு



மக்கள் விரும்பி சாப்பிடும் உணவுகளின் பட்டியலில் உருளைக்கிழங்கு உள்ளது



சரும பராமரிப்பில் உருளைக்கிழங்கு முக்கிய பங்கு வகிக்கிறது



சூரிய ஒளியால் சேதமடைந்த செல்களை குணப்படுத்த உதவலாம்



இறந்த செல்களை சருமத்தில் இருந்து நீக்குகிறது



முகத்தில் இருக்கும் பருக்களை அகற்றுவதற்கும் உருளைக்கிழங்கைப் பயன்படுத்தலாம்



உருளைக்கிழங்கை நன்றாக அரைத்து சாறினை வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்



பருத்திப் பஞ்சு அல்லது துணியை அந்த சாற்றில் நனைத்து முகம் முழுவதும் தடவலாம்



பத்து நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவவும்



தொடர்ந்து ஒரு மாதம் செய்தால் நல்ல மாற்றம் தெரியும்