தினமும் 2 மாடி ஏறி இறங்கினால் எவ்வளவு நல்லது தெரியுமா? இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவலாம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவலாம் காலில் உள்ள தசைகள் வலுவாகும் உடலில் உள்ள தேவையற்ற கலோரிகளை எரிக்க உதவலாம் எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவலாம் உடலின் சமநிலை, ஒருங்கிணைப்பை மேம்படுத்தலாம் மன நிலையை மேம்படுத்த உதவலாம் உடலின் ஆற்றல் நிலையை அதிகரிக்க உதவலாம் மூட்டி வலி உள்ளவர்கள், வயதானவர்கள், மாடி படி ஏறி, சிரமத்திற்கு உள்ளாக வேண்டாம்