உணவை இப்படி சாப்பிட்டால் உடல் எடை கூடாது! போன், டிவி பார்த்துக்கொண்டு சாப்பிடாமல், உணவில் கவனம் செலுத்தி சாப்பிட வேண்டும் மெதுவாக சாப்பிடுவதால் மூளை, வயிறு நிரம்பிவிட்டது என நினைத்துக்கொள்ளும் உணவை நன்றாக மென்று சாப்பிட்டால், எளிதாக ஜீரணமாகும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் உடல் தேவைக்கு ஏற்றவாறு சாப்பிட வேண்டும் எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளவும் உணவுக்கு அரை மணி நேரம் முன் தண்ணீர் குடிக்க வேண்டும் உணவு சாப்பிட்ட ஒரு மணி நேரத்திற்கு பின் தண்ணீர் குடிக்கலாம் உங்களுக்கு அன்றாட கிடைக்கும் உணவுக்கு நன்றி கடன் செலுத்துங்கள்