லஸ்ஸி, மோர் ஆகியவை குளிர்ச்சியூட்டும் புத்துணர்ச்சி பானமாகும் உடல் வெப்பநிலையை ஒழுங்குப்படுத்த உதவும் வயிறு உப்புசம் போன்ற பிரச்சினைகளை போக்கி செரிமானத்தை சீராக்கலாம் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவு குறையலாம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவலாம் லஸ்ஸி மற்றும் மோரில் உடலுக்கு சக்தி தரும் தன்மை உள்ளது இதில் உள்ள கால்சியம் நம் எலும்புகளையும், பற்களையும் வலிமையடைய செய்கின்றன இரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்தவும் இந்த பானம் உதவலாம் குடல் ஆரோக்கியத்தை மேம்படுவதோடு, வயிறு நிரம்பிய திருப்தியையும் கொடுக்கிறது மோர் மற்றும் லஸ்ஸியில் பல ஆரோக்கிய நன்மைகள் இருந்தாலும் இதை அளவாக சாப்பிட வேண்டும்