காலையில் வெறும் வயிற்றில் வால்நட் சாப்பிடலாம் ஆரோக்கியமான கொழுப்புகள், புரதம், நார்ச்சத்து, வைட்டமின், மினரல்கள் உள்ளது வால்நட்டில் அதிகளவு ஓமேகா-3 ஃபேட்டி ஆசிட் உள்ளது டைப்-2 டயாபடீஸ் வரும் ஆபத்து குறைக்கலாம் கொலஸ்ட்ரால் அளவு, உடலில் உள்ள வீக்கம் போன்றவை குறையலாம் ரத்தஓட்டத்தை அதிகபடுத்தி இதய நோய் வரும் ஆபத்தைக் குறைக்கலாம் மூளையின் வளர்ச்சிக்கு மிகவும் உதவும் அறிவுத்திறன், நியாபக சக்தி மேம்படுகிறது மலச்சிக்கல் பிரச்சனை தீர்க உதவுகிறது செரிமானத்திற்கு மிகவும் உதவி செய்கிறது