ஒவ்வொரு பெற்றோரும் குழந்தைகளிடம் இதை சொல்லி கொடுத்து வளருங்க!



கவனத்துடன் கேட்பதன் முக்கியத்துவத்தை சொல்லி கொடுக்க வேண்டும்



அவர்களிடம் மென்மையான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும்



அவர்களுக்கான நேரம் வரும் வரை நிதானமாக இருக்க சொல்ல வேண்டும்



உணவு, பொருள், அறிவு என இருப்பதை மற்றவர்களுடன் பகிர சொல்லி கொடுக்க வேண்டும்



அவர்களின் வேலைகளை அவர்களே செய்ய சொல்லி கொடுக்க வேண்டும்



மரியாதையின் முக்கியத்துவத்தை சொல்லி கொடுக்க வேண்டும்



எந்த எந்த செயலுக்கு அனுமதி பெற வேண்டும் என்று சொல்லிக் கொடுக்க வேண்டும்



வெற்றி தோல்வியை எவ்வாறு கையாள வேண்டும் என்று சொல்லி கொடுக்க வேண்டும்