உடலுக்கு தேவையான இரும்புச்சத்து இந்த விதைகளில் இருக்கு!



இரும்புச்சத்து ஹீமோகுளோபின் உற்பத்திக்கு முக்கியமானது



ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த பூசணி விதைகளை சாப்பிடலாம்



எள் விதைகள் உடலுக்கு இரும்புச்சத்தை வழங்கும்



சூரியகாந்தி விதைகள் தேவையான அளவு இரும்புச்சத்தை வழங்கும்



ஆளிவிதையில் அதிக ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன



சியா விதைகளில் இரும்புச்சத்து, நார்ச்சத்து மற்றும் புரதம் உள்ளது



சணல் விதைகள் இரும்புச்சத்து நிறைந்தவை



இரும்பு சத்துள்ள குயினோவா விதைகளில் அதிக அளவில் புரதச்சத்தும் உள்ளது