உங்கள் வீட்டு மிக்ஸி கறை படிந்து பார்ப்பதற்கே அவலமாக உள்ளதா?



அதை எப்படி மிக எளிமையான முறையில் சுத்தம் செய்வதென்று பார்க்கலாம்



பாத்திரம் தேய்க்கும் ஸ்பாஞ்சை லேசாக நனைத்து அதில் சிறிது பேஸ்டை வைக்கவும்



இப்போது இந்த ஸ்பாஞ்சை கொண்டு மிக்ஸியை அழுத்தி துடைக்கவும்



இப்போது ஒரே துடைப்பில் மிக்ஸியில் உள்ள அனைத்து கறைகளும் ஸ்பாஞ்சில் வந்து விடும்



ஸ்பாஞ்சில் பேஸ்ட் எடுக்கும் போது கறைகளின் அளவுகளுக்கு ஏற்றவாறு எடுத்துக் கொள்ளவும்



இந்த முறையை வாரத்திற்கு ஒரு முறை ஃபாலோ செய்தால் உங்கள் மிக்ஸி புதிது போன்று இருக்கும்