மாங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..



மாங்காயில் வைட்டமின் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன



நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவலாம்



உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவலாம்



செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்த உதவலாம்



சூரியனின் கதிர்வீச்சுகளில் இருந்து சருமத்தை பாதுகாக்க உதவலாம்



எடை மேலாண்மையை நிர்வகிக்க உதவலாம்



இந்த மாங்காயை மீன், சாம்பார் போன்ற குழம்பு வகைகளில் சேர்க்கலாம்



இல்லையென்றால் அப்படியே வெட்டி மிளகாய் தூள், உப்பு சேர்த்தால் கூட சுவையாக இருக்கும்



அளவுக்கு அதிகமாக மாங்காய் சாப்பிட்டால், உடல் சூடாகி கட்டி ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது