கோடைக்காலத்தில் சூரியனில் இருந்து சருமத்தை பாதுகாக்க டிப்ஸ்!



சன்ஸ்கிரீன் மூலம் சருமத்தை எளிமையாக பாதுகாக்கலாம்



சன்ஸ்கிரீன் வாங்கும் போது, அதில் SPF 30 - 50 உள்ளதா என்பதை பார்க்கவும்



சன்ஸ்கிரீனை தேவையான அளவு தடவுவது அவசியம்



ஒவ்வொரு 4 மணி நேரத்திற்கு ஒருமுறை தடவ வேண்டும்



மழையோ பனியோ வெயிலோ, அனைத்து காலத்திலும் இதை பயன்படுத்த வேண்டும்



வெயிலில் செல்வதற்கு 20-30 நிமிடத்திற்கு முன் தடவ வேண்டும்



உங்கள் கண்களை பாதுகாக்க UV சன்கிளாஸ்களை பயன்படுத்த வேண்டும்



கண்களை கவர் செய்யும் ப்ரேம் கொண்ட சன்கிளாஸை வாங்க வேண்டும்



வெளியே செல்லும் முன் க்ளவுஸ், கேப், ஷால் ஆகியவற்றை அணிந்து சருமத்தை பாதுகாக்கவும்