சாக்லேட் மற்றும் பீனர் பட்டர் கொண்டு புரோட்டீன் ஷேக் செய்யலாம் டார்க் சாக்லேட் சேர்ப்பதால் ஃபீல் குட் உணர்வு கிடைக்கும் கொண்டை கடலையை வறுத்து அரைத்து மோரில் கலந்து குடிக்கலாம் இந்த சத்து மாவை மிகவும் குறைந்த பொருட்செலவில் செய்யலாம் பீனட் பட்டர் மற்றும் வாழைப்பழம் கொண்டு ஷேக் செய்யலாம் வாழைப்பழத்துடன் பால், பேரிச்சம்பழம் சேர்க்கலாம் ஆப்பிள் உடன் ஓட்மீல் சேர்த்து புரோட்டீன் ஷேக் செய்யலாம் நறுக்கிய ஆப்பிள், ஓட்ஸ் பால் சேர்த்து அரைத்தால் இந்த ஷேக் தயார்! மாம்பழம் மற்றும் பாதாம் கொண்ட மில்க் ஷேக் மாம்பழத்தை பாதாம் பாலில் அரைத்தால் இந்த ஷேக் தயாராகிவிடும்