டீ, காஃபியை எப்போது எப்படி குடிக்க வேண்டும்? காபி மற்றும் பிற காஃபின் கலந்த பானங்களை உணவுடன் அல்லது சாப்பிட்ட உடனேயே தவிர்க்க வேண்டும் சாப்பிடுவதற்கு குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு முன்னும் பின்னும் தேநீர் அருந்துவதை தவிர்க்க வேண்டும் தேநீர் மற்றும் காபியில் உள்ள காஃபின், நம்மை அடிமைப்படுத்தும் உடலில் இரும்புச் சத்து உறிஞ்சப்படுவதில் பிரச்சினை ஏற்படலாம் இரும்புச்சத்து குறைபாடு, இரத்த சோகை போன்ற நிலைமைக்கு ஆளாக்கிறது அதிகளவில் டீ, காஃபி குடித்தால் இரத்த அழுத்தம் அதிகரிக்கலாம் பாலில் செய்யப்படும் தேநீரை தவிர்க்க வேண்டும் என்பது பல மருத்துவர்களின் ஆலோசனையாக உள்ளது பால் சேர்க்காத டீ, காஃபியை அளவாக குடிப்பதே எப்போதும் நல்லது பால் இல்லாத டீ, காஃபி குடிப்பது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது