முடியின் அளவை பொருத்து 1-2 முட்டை எடுத்துக்கொண்டு நன்றாக பீட் செய்யவும்



இந்த மாஸ்க் முடியை வலுப்படுத்த உதவலாம்



இதே போல் முட்டையுடன் ஆலிவ் எண்ணெய் சேர்த்து மாஸ்க் செய்யலாம்



முட்டையுடன் தயிர் சேர்த்து மாஸ்க் செய்து பயன்படுத்தலாம்



முட்டையுடன் தேன் மற்றும் வாழைப்பழத்தை சேர்த்து மாஸ்க் செய்து பயன்படுத்தலாம்



முட்டையுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து மாஸ்க் செய்து பயன்படுத்தலாம்



பழுத்த அவகோடா பழத்தை மசித்து முட்டையுடன் சேர்த்து தடவலாம்



முட்டையுடன் கற்றாழை ஜெல்லை சேர்த்து மாஸ்க் செய்து தடவலாம்



இவற்றில் ஏதேனும் ஒன்றை முடியில் தடவி 20-30 நிமிடம் அப்படியே விட்டு விடலாம்



பின்னர் ஷாம்பு பயன்படுத்தி தலைக்கு குளித்து விடுங்கள்