வாழைப்பழங்கள் எத்திலீன் வாயு எனப்படும் தாவர வளரும் ஹார்மோனை உற்பத்தி செய்கின்றன



இந்த எத்திலின் வாயு வாழைப்பழத்தை சீக்கிரமாக பழுக்க வைக்கும்



வாழைப்பழத்தை சின்ன சின்ன சீப்புகளாக பிரிக்க வேண்டும்



பின்னர் ரேக்கில் பழங்களை தொங்கவிடலாம்



இப்படி செய்தால் எத்திலின் வாயு அளவாக சுரக்கும்



வாழைப்பழங்கள் தண்டு வழியாக சுவாசிக்கின்றன



தண்டுகளின் மீது பிளாஸ்டிக் கவரை சுற்றி வைத்தால், அவை பொறுமையாக பழுக்கும்



வாழைப்பழங்களை ஃப்ரிட்ஜில் சேமித்து வைக்கக்கூடாது என்பது தவறான கருத்து



குளிர்சாதனப் பெட்டியில் வைப்பதன் மூலம் அவற்றை நீண்ட நேரம் ப்ரெஷ்ஷாக வைத்திருக்க முடியும்



முன்குறிப்பிட்ட டிப்ஸ்களில் ஏதேனும் ஒன்றை முயற்சித்தால், 15 நாட்கள் வரை வாழைப்பழங்கள் நன்றாக இருக்கும்