உங்கள் வீட்டில் உள்ள சிங்க் அடிக்கடி அடைத்துக் கொள்கின்றதா? சிங்கில் உள்ள துளையில் இரண்டு ஸ்பூன் பேக்கிங் சோடாவை போடவும் பேக்கிங்க் சோடாவிற்கு மேல் 5 ஸ்பூன் வினிகரை ஊற்றவும் இதை 15 நிமிடத்திற்கு அப்படியே ஊற விட்டு விடவும் பின் இரண்டு டம்ளர் அளவு சுடு தண்ணீரை இந்த துளையில் ஊற்றவும் அவ்வளவு தான் சிங்க் ட்யூபில் உள்ள அடைப்பு முழுவதுமாக நீங்கி விடும் இதை வாரத்திற்கு ஒரு முறை செய்தால் உங்கள் சிங்கில் அடைப்பு ஏற்படாது