ராஜஸ்தானில் ஆயிரக்கணக்கான எலிகளை கொண்ட கோவில்கள் உள்ளது



இந்தியாவில்தான் முதன்முதலில் வைர சுரங்கம் தோண்டப்பட்டது



இமயமலையில் இருக்கும் ரூப்குண்ட் ஏரியில் 9ஆம் நூற்றாண்டை சேர்ந்த மனித எலும்புக்கூடுகள் கிடைத்தது



இந்தியாவில்தான் பரமபத விளையாட்டு கண்டுபிடிக்கப்பட்டது



ஷானி ஷிங்னாபூர் எனும் கிராமத்தில் இருக்கும் மக்கள் வீட்டை பூட்டவே மாட்டார்களாம்



சாம்பு என்ற சமஸ்கிருத சொல்லில் இருந்து ஷாம்பு என்ற சொல் உருவாகியது



ஸ்ரீநகரின் தால் ஏரியில் தண்ணீரில் மிதக்கும் தபால் நிலையம் உள்ளது



இந்தியாவில் 22 மொழிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளது



உலகிலேயே அதிகளவில் ஆங்கிலம் பேசும் நாடுகளின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது இந்தியா