பொதுவாக வாழைப்பழம் என்றால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்



வாழைப்பழத்தில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் உள்ளது



வாழைப்பழத்தில் நிறைய ரக வாழைப்பழங்கள் உள்ளது



ஒவ்வொரு வகை வாழைப்பழத்தில் ஒவ்வொரு நன்மை தரும் சத்துக்கள் உள்ளன



இப்போது பச்சை வாழைப்பழத்தின் ஆரோக்கிய நன்மைகளை பார்க்கலாம்



பச்சை வாழைப்பழத்தில் உள்ள ரெசிஸ்டண்ட் ஸ்டார்ச் நல்ல குடல் பாக்டீரியாக்களை வளர்க்கிறது



உடல் ஆற்றலுக்கு தேவையான பொட்டாசியம் சத்து, வாழைப்பழத்தில் அதிகம் உள்ளது



பச்சை வாழைப்பழம் குறைந்த கிளைசெமிக் குறியீட்டை கொண்டுள்ளது



நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை தரும்



எரிச்சலான குடல், செரிமான கோளாறு உள்ளவர்களுக்கு பச்சை வாழைப்பழம் நல்லது