உடல் எடையை குறைக்க உதவும் நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள்!



கோடை காலத்தில் நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளை சாப்பிட வேண்டும்



இது உடலில் நச்சுத்தன்மையை நீக்கி உடலை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்ள உதவும்



உடலை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்வதுடன் உடல் எடையை குறைக்க உதவும்



அதிக நீர்ச்சத்து கொண்ட வெள்ளரிக்காய் உடலை ஹைட்ரேட் செய்ய உதவும்



செலரி அதிக நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்த காய்கறி ஆகும்



கீரை வகைகளில் நார்ச்சத்து நிறைந்து உள்ளது. அத்துடன் இது செரிமானத்திற்கு உதவும்



நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து நிறைந்துள்ள அஸ்பாரகஸ் உங்கள் உடல் எடையை குறைக்க உதவும்



பிரஸ்ஸல்ஸ் முளைகளில் கலோரி குறைவாகவும் நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது



கேரட், குறைந்த கலோரிகளை கொண்ட நீர்ச்சத்து நிறைந்த காய்கறி ஆகும்