வெள்ளை சட்டையில் டீ, அல்லது காபி கொட்டி விட்டால் கவலை வேண்டாம்



1 ரூபாய் ஷாம்புவை பயன்படுத்தி இந்த கறைகளை எளிதில் அகற்றி விடலாம்



கறை உள்ள இடத்தை தண்ணீரில் நனைத்துக் கொள்ளவும். அதன் மீது ஷாம்பூவை வைக்கவும்



உள்ளங்கை அளவு கறைக்கு ஒரு ஸ்பூன் அளவு ஷாம்பூ போதுமானதாக இருக்கும்



இதை ப்ரெஷ் கொண்டு நன்றாக தேய்த்து விட்டு 10 நிமிடம் அப்படியே ஊற விடவும்



பின் தண்ணீரில் அலசி எடுத்தால் கறை இருந்த தடமே தெரியாது



டீ, காபி கறையை அகற்றை எந்த ஷாம்பூவை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்