மெலிந்து இருக்கும் குழந்தைகளை புஷ்டியாக்க இந்த உணவுகளை கொடுங்க! பாலில் கால்சியம் , வைட்டமின் டி உள்ளன. இது குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது பாலை போலவே சீஸில் கால்சியம், புரதம், மெக்னீசியம், ஜிங்க், வைட்டமின் ஏ, டி, கே ஆகிய சத்துக்கள் உள்ளன குழந்தைகளுக்கு தேவையான கார்போஹைட்ரேட் கேரட், பீட்ரூட் போன்ற வேர் பயிர்களில் கிடைக்கும் பீனட் பட்டரில் அதிக நார் சத்துக்கள் நிறைந்துள்ளது. இதனை அதிகப்படியாக சாப்பிடுவதை தவிர்க்கவும் முட்டையில் வைட்டமின் ஏ, டி மட்டும் செலினியம் உள்ளது. இருப்பினும் இதை அளவாக எடுத்து கொள்வது நல்லது வைட்டமின் ஏ மற்றும் சி கொண்ட சீசன் பழமான மாம்பழத்தை உங்கள் குழந்தைகளுக்கு கொடுக்கலாம் தினமும் கோதுமை பிரெட் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கலாம் உலர் பழங்களில் புரதம், கால்சியம், வைட்டமின்கள் உள்ளது . இதை 2 வேளை எடுத்துக்கொண்டால் உடல் எடை கூடும் ஜீரண ஆற்றலை மேம்படுத்த, நோயெதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்க யோகர்ட் எடுத்து கொள்ளலாம் அவகோடா பழத்தில் நிறைந்திருக்கும் நல்ல கொழுப்புகள் உடல் எடையை கூட்ட உதவும்