முடி வளர்ச்சியை தூண்ட தலையில் இதை ஊற வைங்க!



ஒரு கப் அரிசியை 3 கப் தண்ணீரில் 30 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்



நீரை வடிக்கட்டி கொதிக்க வைத்து ஆற வைத்து உச்சந்தலை மற்றும் முடியில் தடவலாம்



வெந்தய விதையை பொடியாக அரைத்து ஆலிவ் எண்ணெய் சேர்த்து பேஸ்ட் போல் கலக்கவும்



அந்த பேஸ்ட்டை உச்சந்தலை மற்றும் முடியில் தடவி 30 நிமிடம் கழித்து கழுவலாம்



வெங்காய தோலை உரித்து அரைத்து சாறை எடுத்துக்கொள்ளலாம்



வெங்காயச்சாறுடன் ஆலிவ் எண்ணெய் சேர்த்து தலையில் தடவி 20 நிமிடம் கழித்து ஷாம்பு போட்டு கழுவலாம்



ஒரு கிண்ணத்தில் இரண்டு முட்டை மற்றும் ஆலிவ் எண்ணெய் சேர்த்து கலக்கவும்



உச்சந்தலையில் தடவி 20 நிமிடம் கழித்து மென்மையான ஷாம்பு போட்டு கழுவலாம்



ஒரு கப் சிகைக்காய் பொடியில் மூன்று தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் சேர்த்து கலக்கவும்



தலைமுடி மற்றும் உச்சந்தலையில் தடவி 15 நிமிடம் விட்டு மென்மையான ஷாம்பு போட்டு கழுவலாம்