கல்லீரல் நோயின் அபாயத்தை அதிகரிக்கும் உணவுகள்! வறுத்த உணவுகளில் கொழுப்புகள் அதிகம் உள்ளதால் கல்லீரல் சேதமாகலாம் அதிகளில் உப்பு சேர்ப்பது, இரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கும், காலப்போக்கில் கல்லீரலையும் பாதிக்கலாம் சர்க்கரை கொழுப்பாக மாறி கல்லீரலில் தங்கி விடுவதால் கல்லீரல் நோய் ஏற்படும் அபாயம் உள்ளது எண்ணெய்களில் காணப்படும் டிரான்ஸ் கொழுப்புகள் கல்லீரல் நோய்களைத் தூண்டலாம் வெள்ளை ரொட்டி , அரிசி போன்ற சுத்திகரிக்கப்பட்ட தானியங்கள் கல்லீரல் பாதிப்பை உண்டாக்கலாம் அதிகப்படியான சர்க்கரை மற்றும் பாஸ்போரிக் அமிலம் உள்ள குளிர்பானங்கள் உடலுக்கு நல்லதல்ல சோடாவில் சர்க்கரைகள் மற்றும் செயற்கைப் பொருட்கள் அதிகம் உள்ளன. இதனால் கல்லீரலில் கொழுப்பு சேரும் பாஸ்ட் ஃபுட்டில் இருக்கும் கொழுப்புகள், சோடியம் ஆகியவை கல்லீரல் செயலப்பட்டை குறைக்கலாம் சிவப்பு இறைச்சி போன்ற நிறைவுற்ற கொழுப்புகள் உள்ள உணவுகள் கல்லீரலை பாதிக்கலாம்