ரமலான் மாதத்தில் ட்ரை செய்ய வேண்டிய உணவுகள்!



சுவையான மசாலாவில் செய்யப்படும் மட்டன் பிரியாணி



மட்டன், சிக்கனில் செய்யப்படும் ஹலீம் ஆரோக்கியமான உணவு



மெலிதான சேமியாவில் செய்யப்படும் ஷீர் குருமா



கொத்துக்கறியில் செய்யப்படும் கீமா சமோசாவை சாப்பிடலாம்



ரொட்டி, சப்பாத்திக்கு ஏற்ற சிக்கன் குருமா



சிவப்பு நிறத்தில் காணப்படும் மட்டன் ரோகன் ஜோஷ் அருமையாக இருக்கும்



உருளைக்கிழங்கில் செய்யப்படும் ஆலு டிக்கி



குங்குமப்பூ சேர்க்கப்பட்ட இனிப்பான பிர்னி



உலகெங்கும் கிடைக்கும் சிக்கன் ஷவர்மா