அக்குள் வியர்வையை குறைக்கும் சூப்பர் பொருட்கள்!



கற்றாழை ஜெல், சருமத்திற்கு மிகவும் நல்லது. இதை அக்குளில் தடவி காய வைத்து அலசலாம்



கரித்தூள் (Charcoal) கொண்ட பவுடர்களை வாங்கி, குளித்த பின் அக்குளில் தடவலாம்



கெட்ட பாக்டீரியாக்களை அழிக்கும் எலுமிச்சை சாறை அக்குளில் தடவி காய வைத்து அலசலாம்



அக்குள் வியர்வையை குறைக்க, குளித்த பின் சிறிதளவு தேங்காய் எண்ணெயை அந்த பகுதியில் தடவலாம்



டீ ட்ரீ ஆயிலை தேங்காய் எண்ணெயுடன் கலந்து வைத்துக்கொண்டு, தினமும் சிறிதளவு எடுத்து தடவலாம்



ஆப்பிள் சைடர் வினிகரை தண்ணீரில் கலந்து, அக்குளில் தடவி பின்னர் அலசி விடலாம்