நன்றாக தூக்கம் வர வேண்டும் என்றாலோ, மனதை ரிலாஸ்காக வைத்துகொள்ள சங்குப் பூ டீ குடிக்கலாம்.



சங்குப் பூவில் ஏராளமான நன்மைகள் இருப்பது நாம் அறிந்ததே,



இதில் ‘ஃபளவானாய்ஸ்’ அதிகம் உள்ளது. உது உடல்நலத்திற்கு நல்லது.



மன அழுத்தம், வேலைப் பளு உள்ளிட்டவற்றால் பாதிக்கப்படுபவர்கள் இதை சாப்பிடலாம்.



சங்குப் பூவை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும்,



ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் வைத்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.



தண்ணீர் நன்றாக கொதித்ததும் சங்குப் பூ அதில் போட்டு நன்றாக மூடி வைக்கவும். இதை கொதிக்க விடக் கூடாது.



இதில் எலுமிச்சை பழம் சாறு, தேனுடம் அருந்தலாம்.



5-10 நிமிடங்கள் தண்ணீர் நிறம் மாறியதும் எடுத்து அருந்தலாம்.



சங்குப் பூ டீ உடலுக்கு நல்லது.