சன்ஸ்க்ரீன் வாங்கும் முன் கவனிக்க வேண்டியவை!



SPF 30 அல்லது அதற்கும் மேலான SPF கொண்ட சன்ஸ்கிரீனை தேர்வு செய்யவும்



உங்களின் சரும வகைக்கேற்ற சன்ஸ்கிரீனைத் தேர்வு செய்யவும்



வாசனைகள் இல்லாத சன்ஸ்கிரீனை தேர்வு செய்யவும்



பிரபலமான சன்ஸ்க்ரீன் பிராண்டுகளை மட்டுமே தேர்வு செய்யவும்



எந்த சன்ஸ்க்ரீனை வாங்கினாலும் பேட்ச் டெஸ்ட் செய்த பின்னரே பயன்படுத்தவும்



ஹார்ஷ் கெமிக்கல்ஸ் இல்லாத சுற்றுச்சூழலை பாதிக்காத சன்ஸ்கிரீனை தேர்வு செய்யலாம்



நீர் மற்றும் வியர்வையை தாங்கக் கூடிய சன்ஸ்கிரீனை வாங்க வேண்டும்



மைக்ரோபயோல் ஃப்ரீ மற்றும் ஹைபோ அலர் ஜெனிக் சன்ஸ்க்ரீன் வகைகளை தேர்வு செய்யலாம்



யூவி-ஏ மற்றும் யூவி-பி கதிர்களை தடுக்கக்கூடிய சன்ஸ்க்ரீனை தேர்வு செய்யலாம்