இந்த பாத்திரத்தில் சமைத்தால் பிரச்சினை வரலாம்



நான் ஸ்டிக் பேனில் சமைத்தால் வயிற்று பிரச்சினை, தைராய்டு போன்ற பிரச்சினைகள் வரலாம்



துருப்பிடித்த இருப்பு பாத்திரத்தில் சமைப்பது உடலுக்கு கேடு விளைவிக்கலாம்



வெண்கல பாத்திரத்தில் சமைத்த பிறகு நங்கு கழுவி வெயில் காயவைத்த பிறதே மீண்டும் பயன்படுத்த வேண்டும்



அலுமினிய பாத்திரத்தில் சமைத்தால் சுவாச கோளறு, காச நோய் பிரச்சனைகள் ஏற்படலாம்



சமைப்பதற்கு ஓரளவு ஏற்ற பாத்திரம் எவர் சில்வர் பத்திரம்



அதேபோல் மண் பாத்திரங்களில் சமைப்பது உடல் நலத்துக்கு ஏற்றதாகும்