இரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதை குறிக்கும் விஷயங்கள்!



வழக்கத்திற்கு மாறாக அதிகமாக தாகம் எடுப்பது



வாயில் துர்நாற்றம் வீசும்



வாய் மற்றும் கழுத்துப் பகுதியின் அருகில் இருக்கும் சருமம் கருமையாகும்



கூச்ச உணர்வு அல்லது உணர்விண்மை இருக்கும்



அடிக்கடி சிறுநீர் கழித்தல்



பார்வை சற்று மங்கலாக தெரிவது



காயங்கள் ஆற தாமதமாகும்



ஈஸ்ட் தொற்று ஏற்படுதல்



வாய் மற்றும் சருமம் வறண்டு காணப்படுதல்



இவை அனைத்தும் பொதுவான தகவல்களே. நபருக்கு நபர் இது வேறுபடலாம்