சானிட்டரி நாப்கின்களுக்கு பதிலாக என்ன பயன்படுத்தலாம்?



Menstrual Cups-களை நீண்ட காலத்திற்கு வைத்து பயன்படுத்தலாம்



டேம்பான்கள், நாப்கின்களுக்கு அடுத்ததாக பரவலாக பயன்படுத்தப்படுகிறது



துவைக்கக்கூடிய மீண்டும் பயன்படுத்தக்கூடிய நாப்கின் வடிவில் இருக்கும் துணி



இயற்கை பொருட்களால் ஆன மக்கும் நாப்கின்கள்



பீரியட் பேண்டீஸ் திரவத்தை தக்கவைக்க உதவும்



மாதவிடாய் ஸ்பான்ஜஸ், பார்பதற்கு ஸ்பான்ஜ் போலவே இருக்கும்



வட்ட வடிவத்தில் இருக்கும் மாதவிடாய் டிஸ்குகள்