மூளையை வலிமையாக்கும் அன்றாட பழக்கவழக்கங்கள்



ஆரோக்கியமான கொழுப்பு மற்றும் வைட்டமின் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்



உடலுக்கு தேவையான தூக்கத்தை கொடுக்க வேண்டும்



தியான பயிற்சி நினைவாற்றலை மேம்படுத்த உதவும்



நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட வேண்டும்



உடற்பயிற்சி, மூளையில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவும்



மூளைக்கு ஏற்ற சவாலான வேலையை கொடுக்க வேண்டும்



இனிமையான இசை கருவிகளை வாசிக்கலாம்



கையெழுத்து பயிற்சி செய்யலாம்



குளிர்ந்த நீரில் குளிக்கலாம் அல்லது முகம் கழுவலாம்



வாழ்க்கையில் நேர்மறையான அணுகுமுறை பின்பற்ற மறந்து விட வேண்டாம்