உடல் எடையை குறைக்க, பப்பாளியை இப்படி சாப்பிடுங்க!



பப்பாளியில் உள்ள நார்ச்சத்து வயிறை நிறைத்துவிடும்



வயிறு நிறைந்து விடுவதால், தேவையில்லாமல் சாப்பிட மாட்டோம்



இதனால் உடல் எடை குறையும் வாய்ப்புகள் அதிகம்



பப்பாளியில் மிளகு பொடி சேர்த்து சாப்பிடலாம்



இதை ஜூஸ் போட்டு வடிகட்டாமல் குடிக்கலாம்



உலர் பழங்களை சேர்த்து ஷேக்காக குடிக்கலாம்



இதன் ஜூஸ் அல்லது ஷேக்கில் சர்க்கரை சேர்க்க கூடாது



வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மிகவும் நல்லது



பப்பாளி சாப்பிட்டால் மட்டும் போதாது உடற்பயிற்சியையும் செய்ய வேண்டும்