ஆமணக்கு எண்ணெயில் இவ்ளோ ஆபத்து இருக்கா?



ஆமணுக்கு எண்ணெயை பாரம்பரியமாக முடி வளர்ச்சியை மேம்படுத்த பயன்படுத்தி வருகிறார்கள்



சமீபத்தில் ஆமணக்கு எண்ணெயை குடிப்பது நல்லது என தகவல்கள் வெளியாகி வருகிறது



நிபுணர்கள் இதை பற்றி சில விஷயங்களை பகிர்ந்துள்ளனர்



அதிகப்படியான ஆமணக்கு எண்ணெய் பயன்பாடு எலக்ட்ரோலைட் அளவை சமநிலையாக வைத்திருக்காது



இதனால் வாந்தி, வயிற்றுப்போக்கு, குமட்டல், தலைச்சுற்றல் போன்றவை ஏற்படலாம்



ஆமணக்கு எண்ணெயில் ரிசின் என்ற நச்சு இரசாயனம் உள்ளது. இது குடலில் இரத்தப்போக்கை ஏற்படுத்தலாம்



இது குடலில் உள்ள நரம்புகளை தூண்டி வயிற்றுப்போக்கை உண்டாக்கும்



உடல்நல குறைபாடுகள் உள்ள நபர்கள், 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆமணக்கு எண்ணெயை தவிர்க்க வேண்டும்



கர்ப்பிணி பெண்கள், 12 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள், ஆமணக்கு எண்ணெயை உட்கொள்ள கூடாது