ஆழ்ந்த தூக்கம் வேண்டுமா? இதை தினசரி பின்பற்றுங்க!



உங்கள் படுக்கை அறையை குளிர்ச்சியாகவும் இருட்டாகவும் வைத்துக்கொள்ள வேண்டும்



தூங்கும் முன் படம் பார்ப்பது, போனை பயன்படுத்துவது ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்



நல்ல தூக்கத்திற்கு இரவு உணவும் முக்கிய பங்காற்றுகிறது



இரவு நேரத்தில் லேசான உணவை சாப்பிட வேண்டும், காஃபியை தவிர்க்க வேண்டும்



இரவில் தூங்க பகலில் உடலிற்கு தகுந்த வேலையை கொடுக்க வேண்டும்



தினமும் ஒரே மாதிரியான தூக்க நேரத்தை பின்பற்ற வேண்டும்



முடிந்த அளவு பகலில் தூங்குவதை தவிர்க்க வேண்டும்



மன அழுத்தம் பதட்டத்தை குறைக்க யோகா மற்றும் பயிற்சிகளை செய்யலாம்