மழைக்காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்



மழைக்காலத்தில் பச்சை இலை காய்கறிகளை தவிர்க்கலாம்



முன்பே செய்யப்பட்ட பழச்சாறுகளை தவிர்த்து அவ்வபோது செய்யப்பட்ட பழச்சாறுகளை குடிக்க வேண்டும்



முளைத்த பயிர்கள் ஆரோக்கியமானதுதான் ஆனால் மழைக்காலத்தில் தவிர்க்கலாம்



மழைக்காலத்தில் காளான்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்



வறுத்த உணவுகள் செரிமானத்தில் சிக்கலை ஏற்படுத்தும்



முன் தினம் எஞ்சிய உணவுகளை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்



கார்பனேற்றப்பட்ட பானங்களை மழைக்காலத்தில் தவிர்க்க வேண்டும்



மழைக்காலத்தில் கடல் உணவுகளை முடிந்த வரை தவிர்க்கலாம்



இவை அனைத்தும் பொதுவான தகவல்களே. சந்தேகம் இருந்தால் நிபுணரை அணுகவும்