இரவில் உள்ளாடை அணிந்து தூங்கினால் ஏற்படும் பிரச்சினைகள்!

Published by: விஜய் ராஜேந்திரன்

பிறப்புறுப்பில் அரிப்பு ஏற்படலாம்

வியர்வையால் துர்நாற்றம் ஏற்படலாம்

பிறப்புறுப்பில் தொற்று ஏற்படலாம்

தூக்கம் தடைபட ஒரு காரணமாக இருக்கலாம்

துணியில் ஈரத்தன்மை இருந்தால் ஈஸ்ட் தொற்று ஏற்படலாம்

உள்ளாடை அணியாமல் தூங்கினால் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தலாம்

உள்ளாடை அணியாமல் தூங்கினால் ரிலாக்ஸாக உணர்வீர்கள்

அத்துடன் தொற்றுகளை தவிர்க்கலாம்

பாலியல் தொடர்பான தரத்தை மேம்படுத்தலாம்