பேரிக்காயை தொடர்ந்து சாப்பிட்டா என்ன ஆகும் தெரியுமா?



பேரிக்காயில், புரதச்சத்து, நார்ச்சத்து, வைட்டமின் சி, கே, பொட்டாசியம் நிறைந்திருக்கின்றன



ஒட்டுமொத்த ஜீரண மண்டலத்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவலாம்



இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவலாம்



பேரிக்காயில் உள்ள நார்ச்சத்துக்கள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவலாம்



புற்றுநோய் அபாயத்தை குறைக்க உதவலாம்



நீரிழிவைக் கட்டுப்படுத்த உதவலாம்



உடல் எடையைக் குறைக்க உதவலாம்



பேரிக்காயில் கலோரி அளவுகள் மிக மிக குறைவாக உள்ளது



மலக்குடல் அழற்சி உள்ளிட்ட பிரச்சினைகளை தடுக்க உதவலாம்